💡 அடிப்படை வசதிகள் & பாதுகாப்பு
அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள் நிறுவல் & பராமரிப்பு
20 ஆண்டுகள் பழைய ஆபத்தான கிணறு முழுமையாக மூடப்படும்
CCTV கேமராக்கள் மூலம் மக்களின் பாதுகாப்பு உறுதி
டவர் லைட் நடுத்தெருவுக்கு மாற்றி செயல்படுத்தப்படும்
💧 குடிநீர் & சுகாதாரம்
5 ஆண்டுகள் செயலற்ற தண்ணீர் டேங்க் முழுமையாக சீரமைக்கப்படும்
கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்து சரியான வெளியேற்றம்
கிணறுகள் சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடப்படும்
கழிப்பறைகள் சீரமைத்து எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படும்
🥛 பால் & போக்குவரத்து
அரசு ஆவின் பால் சேகரிப்பு மையம் மீண்டும் தொடங்கப்படும்
பேருந்து சேவை கிராமத்தின் உள்ளே வரும்படி செயல்படுத்தப்படும்
இனி பிற கிராமங்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை
🛣️ சாலை & சுற்றுச்சூழல்
பழுதடைந்த சிமெண்ட் சாலைகள் சரியான உயரத்துடன் புதுப்பிக்கப்படும்
ஏரிகள் மற்றும் குளங்களில் பனைமரம் நடுதல்
மரக்கன்று நடுதல் & பசுமை திட்டம் செயல்படுத்தப்படும்
🌟 புதிய வளர்ச்சி திட்டங்கள்
📚இலவச பயிற்சி மையம்
🏥இலவச மருத்துவ முகாம்
🌾விவசாய உதவி மையம்
♻️குப்பை மேலாண்மை
💧மழைநீர் சேகரிப்பு
🧑‍🎓மாணவர் கல்வி உதவி
🛜இலவச Wi-Fi மையம்
🏏விளையாட்டு மைதானம்
👩‍👩‍👧பெண்கள் சுயஉதவி குழு
🌳பசுமை திட்டம்